முசிறியில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

0 233
Stalin trichy visit

திருச்சி, ஜன. 30  திருச்சி மாவட்டம்,  முசிறி கைகாட்டியில் திமுக மற்றும் எஸ்டிபிஐ கட்சிகள் இணைந்து மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் தலைமை ஏற்று உறுதிமொழி வாசிக்க ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன் பெரியசாமி மாவட்ட துணைச் செயலாளர் மயில்வாகனன் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன் நிர்வாகி பிரபு தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் செல்வராஜ் ,வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக், அமைப்பாளர் நகர் மன்ற உறுப்பினர் விஸ்வநாதன்,அய்னாம் பட்டி ரமேஷ், பட்டாசு செந்தில், அப்பு என்கிற தாஜுதின் முகேஷ் ,முருகன் உட்பட கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றனர். . நிறைவில் திமுக நகர செயலாளர் சிவக்குமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.