லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் வேட்புமனுதாக்கல்

0 173
Stalin trichy visit

திருச்சி, ஏப். 6 லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளர்லீமா ரோஸ் மார்ட்டின் வேட்புமனுதாக்கல்

லால்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ,உடன் முன்னாள் அமைச்சர் சிவபதி, சிஇஓ ஜார்ஜ் ஒன்றிய செயலாளர் அசோகன், சிவக்குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.