ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் துரைராஜ் வேட்புமனு தாக்கல்

0 50
Stalin trichy visit

திருச்சி, ஏப். 6  ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் துரைராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் துரைராஜ் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசனிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.