அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

0 327
Stalin trichy visit

சென்னை, மார்ச் 20 மக்களவை தேர்தலில் அதிமுக நேரடியாக போட்டியிடும் முதற்கட்ட 16 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை வெளியிட்டார்.

வடசென்னை – ராயபுரம் மனோ, தென்சென்னை – ஜெயவர்த்தன், காஞ்சிபுரம் – ராஜசேகர்அரக்கோணம் – ஏ.எல்.விஜயன், கிருஷ்ணகிரி – ஜெயப்பிரகாஷ், ஆரணி – கஜேந்திரன், விழுப்புரம் – பாக்யராஜ், சேலம் – விக்னேஷ், நாமக்கல் – தமிழ்மணி, ஈரோடு – ஆற்றல் அசோக்குமார், கரூர் – கே.ஆர்.எல்.தங்கவேல், சிதம்பரம் – சந்திரஹாசன், நாகை – சுர்ஜித் சங்கர், மதுரை – சரவணன், தேனி – நாராயணசாமி, ராமநாதபுரம் – ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.