அம்பேத்கர் நினைவு தினம்
திருச்சி கணபதி நகர் கிழக்கு விஸ்தரிப்பு பொதுமக்கள் பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். கணபதி நகர் கிழக்கு விஸ்தரிப்பு பொதுமக்கள் அருள் ஜோசப், தனபால், சண்முகம், சுரேஷ் ஆழ்வார், கணேசன், தனபந்தராஜ், ராஜா, பன்னீர், கோபால், துரைராஜ், மறைக்கொழுந்து, அன்பு, அந்தோணிசாமி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.