மணப்பாறை அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்து மூதாட்டி காயம்

0 360
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் கத்திகாரன்பட்டியில் நேற்று இரவு பெய்த மழையில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்து அஞ்சம்மாள் வயது 65 என்பவர் காயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி மழைகாலங்களில் இடிந்த நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை பராமரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு CPI(ML) மாவட்டகுழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜ்குமார் கோரிக்கை

Leave A Reply

Your email address will not be published.