அறிஞர் அண்ணா நினைவு நாள் : தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அறிக்கை
திருச்சி தெற்கு புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 54- வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, 03.02.2023காலை 10.மணிக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.. அதுசமயம் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் தங்கள் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.