திருச்சி லால்குடியில் போதை தடுப்பு விழிப்புணர்வு By TM Admin On Dec 15, 2022 0 258 Share லால்குடி நகரப் பகுதியில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் போதை விழிப்புணர்வு தொடர்பாக நேரிடையாக பொதுமக்களிடம் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். 0 258 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail