இளைஞர் விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பாராட்டு

0 12
Stalin trichy visit

திருச்சி, நவ.2  திருச்சி மாவட்டம் துறையூர் அருகே புத்தனாம்பட்டியில் உள்ள நேரு நினைவு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இளைஞர் விண்வெளி அறிவியல் மாநாட்டில் மண்டல அளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான இளைஞர் விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட கல்லூரி மாணவர்களை கல்லூரியின் தலைவர் பொறியாளர் பொன். பாலசுப்ரமணியன், செயலாளர்  பொன். ரவிச்சந்திரன், முதல்வர் முனைவர் வெங்கடேசன் , ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் துறைத் தலைவர் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.