திருச்சி மாநகராட்சி 23ஆம் வார்டில் நடைபெற்ற பகுதி சபா கூட்டம்

0 333
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 65 வார்டுகளிலும் நவ 1 உள்ளாட்சி தினத்தை யொட்டி பகுதி சபாகூட்டங்கள் நடைபெற்றது.
_________

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டல எண் 5 , வார்டு எண் 23 ல் பகுதி சபா கூட்டம் உறையூர் கிழக்கு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது, இதில் மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ் குமார்தலைமையேற்று நடத்தினார், மற்றும் பாலமுருகன் தலைமை இருக்கை எழுத்தாளர் , முத்தமிழ்செல்வன் வருவாய் உதவியாளர் ஆகியோர் கூட்டத்தை வழிநடத்தினர், இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் தங்களது வார்டில் தேவையான மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து நேரடியாக வந்து 35 பேர் பேசினார்கள் நான்கு மனுக்களும் பெறப்பட்டது , இதில் அப்பகுதியை சேர்ந்த ஆண்கள் பெண்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் பகுதி சபா கூட்டத்தில் கலந்து கொண்டனர்,

Leave A Reply

Your email address will not be published.