ஆன்மீகம்திருச்சி கீழவாளாடி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலய திருக்குடமுழுக்கு விழா By TM Admin On Jun 7, 2022 0 386 Share திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், கீழவாளாடி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் விசாலட்சி அம்பிகா சமேத காசிவிஸ்வநாதர் ஆலய திருக்குடமுழுக்கு வரும் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. 0 386 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail