திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆயத்தக் கூட்டம்

0 171
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 2  திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் – கவுன்சிலர் எல். ரெக்ஸ்  தலைமையில் பொருளாளர் முரளி முன்னிலையில் சட்டமன்ற தேர்தல் 2026 ஆயத்தக் கூட்டம் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் வாக்காளர் இறுதி பட்டியல் கோட்ட தலைவர்கள் முன்னிலையில் வார்டு தலைவர்களுக்கு வழங்கப்பட்டது. வாக்காளர்கள் பெயர்கள் சரிபார்த்து பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்வில் மகிளா காங்கிரஸ் ஷீலா செலஸ், கோட்ட தலைவர்கள் வெங்கடேஷ் காந்தி, பகதுர்ஷா, ராஜா டேனியல் ராய், அழகர், ஜெயம் கோபி, பிரியங்கா பட்டேல், மலர் வெங்கடேஷ், உறந்தை செல்வம், விமல், ஏர்போர்ட் கனகராஜ், ரீகன்,கிருஷ்ணா, அணி தலைவர்கள் இளைஞர் காங்கிரஸ் விஜய் பட்டேல், கலை பிரிவு அருள், சுப்புராஜ், விவசாய பிரிவு அண்ணாதுரை, எஸ் சி பிரிவு மாநில பொதுச் செயலாளர் சோபியா, கலியபெருமாள், மாணவர் காங்கிரஸ் நரேன்,அமைப்பு சாரா பிரிவு மகேந்திரன்,  வார்டு நிர்வாகிகள் பெரியசாமி, ஆசியா, சோபியா, சித்ரா, விஜயலட்சுமி, கருப்பையா, செந்தமிழ் செல்வன், மலர்க்கொடி, ரமேஷ், அன்னக்கிளி, முருகேஷ், ரங்கா தேவி, குமரவேல், சார்லஸ், வசந்தி, குமார், சந்திரா, விமலா, தனலட்சுமி, காயத்ரி, ராஜகுமாரி, சித்ரா, சாந்தி, சரவணன், ஞான வடிவேல், சாகுல் அமீது, அபுதாகிர், பெல்ட் சரவணன், மகேஷ், விஜி, ஜெயராமன், அப்துல்ரஹீம், குமார், சம்பத், மற்றும் பல நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.