உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்க அமைப்பு கூட்டம்

0 276
Stalin trichy visit

உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தின் 67ஆவது சங்க அமைப்பு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மன்னார்புரத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தின் 67ஆவது சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு சங்க கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கம் 1956 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ந்தேதி அரசு பதிவு பெற்று தொடங்கப்பட்டது.தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தின் 67ஆவது சங்க அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த 67ஆவது சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு சங்ககொடி ஏற்றப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் மாசிலாமணி துணைத் தலைவர் அமல்ராஜ் செயலாளர் முருகானந்தம் பொருளாளர் ரங்கராஜ் 14 ஒன்றிய செயலாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.