திருச்சி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சி, மே 25  திருச்சி மாநகராட்சி  மேயர்மு.அன்பழகன், தலைமையில் இன்று (25.05.2026) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை…

மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

திருச்சி, மே 25 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சியர் வே.சரவணன்…

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவிலில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு

திருச்சி, மே 25 திருச்சி மலைக்கோட்டை அருள்மிக தாயுமானவர் சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் செயல்பாடுகளையும், திருக்கோயிலுக்கு புதிய அம்பாள் மரத்தேர் திருப்பணிகள் நடைபெறுவதையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் நேரில் பார்வையிட்டு…

பொன்மலையில் கோடைக்கால தடகள பயிற்சி முகாம் நிறைவு விழா

திருச்சி, மே 25  திருச்சி கோல்டன் தடகள சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்திய கோடைகால தடகள பயிற்சி முகாம் நிறைவு விழா திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் நேற்று  மாலை 6.00 அளவில்  திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர்…

மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

திருச்சி, மே 25  மணப்பாறையில் 30 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள திண்டுக்கல் சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு…

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைதளம் முடக்கம் : இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன…

திருச்சி, மே 25 கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைதளம் முடக்கத்தை கண்டித்து திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஊர்வலம் நடத்தினர். வேலையில்லா இளைஞர்களை கரப்பான் பூச்சி என விமர்சனம் செய்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை…

மேகதாது அணை விவகாரம்: கர்நாடக துணை முதல்வருக்கு திமுக முதன் செயலாளர் கே.என்.நேரு கண்டனம்

திருச்சி, மே 25 மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வருக்கு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், கழக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாதுவில் அணை…

திருச்சி – சார்லபள்ளி நிரந்த வாராந்திர ரயில்சேவையாக மாற்றம் : ஒன்றிய ரயில்வே துறைக்கு துரை வைகோ…

திருச்சி, மே 23 திருச்சி – சார்லபள்ளி இடையே தற்காலிக மற்றும் சிறப்பு வாராந்திர ரயிலை நிரந்தர வாராந்திர ரயில்சேவையாக மாற்றிய ஒன்றிய ரயில்வே துறைக்கு துரை வைகோ நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ…

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி, மே 23  திருச்சி பாரதிதாசன் சாலை, ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1,351-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அரசு…

நர்சிங் மாணவி உயிரிழந்த சம்பவம் : சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் அமைச்சர் ரமேஷ் பேச்சு வார்த்தை

திருச்சி, மே 23 திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செவிலியர் கல்லூரி மாணவி சீத்தாலட்சுமி என்பவர் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி மாணவியின் உறவினர்களும் செவிலியர் கல்லூரி மாணவிகளும் அரசு மருத்துவமனை முன்பு சாலை…