திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் தீவிர வாக்குச் சேகரிப்பு
திருச்சி, ஏப். 11 திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று மாலை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 42-வது வார்டு பகுதிகளில் தீவிரப் பிரச்சாரம்…