விஜய் எத்தனை தொகுதியிலே வேண்டுமானாலும் நிற்கலாம் : விராலிமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளர்விஜயபாஸ்கர்…

திருச்சி, மார்ச் 31  விஜய் எத்தனை தொகுதியிலே வேண்டுமானாலும் நிற்கலாம் - விராலிமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் விஜயபாஸ்கர் கிண்டல் : அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான டாக்டர் விஜயபாஸ்கர் தனது…

மண்ணச்சநல்லூர் அருகே பதுக்கி வைக்கபட்டிருந்த 70க்கு மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

திருச்சி, மார்ச் 31  திருச்சி அருகே டாஸ்மாக் விடுமுறை எதிரொலி கள்ள சந்தையில் அதிக விலைக்கு மதுபாணம் விற்பனை - இரண்டு சாக்குப் பையில் 70க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம்…

மதச்சார்ப்பற்ற கூட்டணி வேட்பாளர் அறிமுகம் – செயல்வீரர்கள் கூட்டம்

திருச்சி, மார்ச் 31 திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம், பெல் (BHEL) தொமுச தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தலைமை மற்றும் முன்னிலை திமுக…

லால்குடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்

திருச்சி மாவட்டம் லால்குடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.லால்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வழக்கறிஞர் மதன் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தனது…

முசிறி தொகுதியில் திமுக வேட்பாளர் நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்

திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியில் திமுக வேட்பாளர் நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார். திருச்சி மாவட்டம் முசிறி தொகுதி திமுக வேட்பாளராக கருணை ராஜா அறிவிக்கப் பட்டுள்ளார். இதையடுத்து இன்று முசிறி வருகை தந்த திமுக வேட்பாளர் கருணை…

லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் கிராம நிருவாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

திருச்சி, மார்ச் 30  லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் கிராம நிருவாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை புகார்தாரர் பெ.விஸ்வநாதன் (வயது 73) த/பெ.பெரியசாமி என்பவரது பெரியம்மா மகன் செல்வராஜ் பெயரில் உள்ள விவசாய நிலத்திற்கு நிலஉரிமை…

திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி, மார்ச் 30   தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திருச்சியில் முதல் ஆளாக தனது…

வாக்களிக்கும் கடமை ஆற்றுவோம் : மக்கள் சக்தி இயக்கம் பிரச்சாரம்

திருச்சி, மார்ச் 30  "வாக்களிக்கும் கடமை ஆற்றுவோம்: பணத்துக்கு வாக்களிக்கும் மடைமை மாற்றுவோம்".என திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் பிரச்சாரம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மாணவிகளியிடம்…

புதுச்சேரி முதலமைச்சர் திருச்சி வயலூர் முருகன் கோவில் சாமி தரிசனம்

திருச்சி, மார்ச் 30  புதுச்சேரி முதலமைச்சர் திருச்சி வயலூர் முருகன் கோவில் சாமி தரிசனம் செய்தார் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று திருச்சிக்கு வருகை தந்தார். சாலை மார்க்கமாக தனது காரில் திருச்சிக்கு வருகை தந்த புதுச்சேரி முதலமைச்சர்…

ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

திருச்சி, மார்ச் 30  மணப்பாறை அருகே ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கூட்டம். திருச்சி மத்திய மாவட்ட பொருளாளர் துரைராஜ், ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று…