பெல் தொமுச தொழிற்சங்க அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் தீவிர வாக்குசேகரிப்பு

திருச்சி, மார்ச் 30  திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெல் (BHEL) தொமுச தொழிற்சங்க அலுவலகத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தொழிற்சங்க நிர்வாகிகளிடமும்,…

சிறந்த ஆட்சிக்கு மேற்கு தொகுதி மக்கள் ஆதரவு தருவார்கள் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி, மார்ச் 30  திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு வேட்புமனுத் தாக்கல் - சிறந்த ஆட்சியை மீண்டும் மக்கள் தருவார்கள் - அமைச்சருக்கே கே என் நேரு பேட்டி தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது…

அறிவாலயத்தை தேவாலயம் என்றும் கைவிடாது : திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ்…

திருச்சி, மார்ச் 30    அறிவாலயத்தை தேவாலயம் என்றும் கைவிடாது. விஜய் தமிழ்நாட்டு கிறிஸ்தவ மக்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது - திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் பேட்டி திருச்சி கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளராக…

மே நான்காம் தேதிக்கு பிறகு திராவிட மாடல் 2.0 தொடர்ந்து செயல்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்…

திருச்சி, மார்ச் 30  மே நான்காம் தேதிக்கு பிறகு திராவிட மாடல் 2.0 தொடர்ந்து செயல்படும் - திருச்சி அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,…

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அமைச்சர் கே.என்.நேரு வேட்புமனு தாக்கல்

திருச்சி, மார்ச் 30  திருச்சியில் கழக முதன்மை செயலாளரும்,நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான திரு.கே என்.நேரு அவர்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவை (30.03.2026)…

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம்

திருச்சி, மார்ச் 30  திருச்சி மாவட்டம், லால்குடி அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம் இன்று நடைபெற்றது. லால்குடியில் சப்தரிஷீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பங்குனி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது…

மணப்பாறை த.வெ.க. வேட்பாளர் அறிவிப்பு : கட்சியினர் கொண்டாட்டம்

திருச்சி, மார்ச் 30  மணப்பாறையில் தவெக வேட்பாளர் அறிவிப்பிற்கு நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தேர்தல் களம் களை கட்டியுள்ளது. இதில் வேட்பாளர்கள் ஒவ்வொரு கட்சியிலும் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில்…

மாற்றுக்கட்சியினர் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்

திருச்சி, மார்ச் 30 அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் தாவேக்கா மற்றும் அதிமுக மற்றும் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி பலர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகரக் கழகச் செயலாளர்…

திமுகவிற்கும் அதிமுகவிற்கும் தான் போட்டி: கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்

திருச்சி, மார்ச் 30 திமுகவிற்கும் அதிமுகவிற்கும் தான் போட்டி: கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் களத்தில் பணியாற்றினால் தான் வெற்றி…

திருச்சி கிழக்கு தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன் : இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. பேட்டி

திருச்சி, மார்ச் 30 திருச்சி கிழக்கு தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன் : இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. பேட்டி திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த இனிகோ இருதயராஜ் பேட்டியில் திருச்சி கிழக்கு…