திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த ஜோசப்விஜய்

திருச்சி, மே 11 தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் பதவியேற்பதற்கு முன்னர் நேற்று (மே 10) திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததற்கான கடித்தினை சென்னை  தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கடரமணன்…

மணப்பாறையில் த.வெ.க.வினர் கொண்டாட்டம்

திருச்சி, மே 11  மணப்பாறையில் பேருந்து நிலையம் அருகே தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் பொறுப்பேற்ற நிலையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு  வெடித்து  இனிப்புகள் வழங்கினார் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று தமிழ்நாட்டின் 14 வது முதலமைச்சராக…

நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கொடி அறிமுக விழா

திருச்சி, மே 9  நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கொடி அறிமுக விழா - மாநில செயலாளர் ஜெபி பங்கேற்பு நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜெபி என்கிற ஜெயராம் பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்கத்தின் கொடி அறிமுக…

மே 11 முதல் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும்

திருச்சி, மே 9  மே 11 முதல் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  மேயர் மு. அன்பழகன்  தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், 2026-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான…

திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு இனிகோ இருதயராஜ் – அன்பில் மகேஸ் நன்றி தெரிவித்தனர்

திருச்சி மே 9  திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு  இனிகோ இருதயராஜ் மற்றும் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு…

திருச்சி – திருப்பதி இடையே பகல் நேர ரயில் இயக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் : துரை வைகோ எம்.பி.…

திருச்சி, மே 9  திருச்சி - திருப்பதி இடையே இரயில் இயக்கப்படும் என்று ஒன்றிய இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை வரவேற்கிறேன் என்று திருச்சி மக்களவை உறுப்பினர் துரைவைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,…

லஞ்சம் வாங்கிய டான்சிட்கோ கிளை மேலாளர் கைது

திருச்சி, மே 9  அரசு நிலத்தை கிரையம் செய்து கொடுக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டான்சிட்கோ கிளை மேலாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். திருச்சி, அண்ணாநகரில் வசித்து வரும் முரளி என்பவர் தனது தாயார் கலா பெயரில் சத்து மாவு தயாரித்து…

திருவெறும்பூர் தொகுதி வாக்காளர்களுக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அன்பில் மகேஸ் நன்றி தெரிவித்தார்

திருச்சி, மே 9  திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட…

மன உளைச்சலில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, மே 8 திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த இனாம் ரெட்டியப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் தும்மாயி அம்மாள் (75). இவரது கணவர் ரங்கசாமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இதனால் தும்மாயி அம்மாள் மிகுந்த மன உளைச்சலில் இருந்து…

பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தொழிலாளி பலி

திருச்சி, மே 8 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வெங்கைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (46). இவர் தனது மோட்டார் சைக்கிளில் மணப்பாறை மாரியம்மன் கோவில் பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில்,…