திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த ஜோசப்விஜய்

0 17
Stalin trichy visit

திருச்சி, மே 11 தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் பதவியேற்பதற்கு முன்னர் நேற்று (மே 10) திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததற்கான கடித்தினை சென்னை  தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கடரமணன் ஆகியோர் சந்தித்து சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் சீனிவாசனிடம் வழங்கினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.