மதுக்கடை ஊழியர் மீது தாக்குதல்
திருச்சி மே 11 திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா மசூதி பகுதியைச் சேர்ந்தவர் சாதிக்அலி (வயது 29). இவர் குப்பங்குளத்தில் உள்ள ஒரு மதுபான கடையில் வேலை செய்து வருகிறார். அப்போது அங்கு வந்த ஒருவர் ஓசியில் மது பாட்டில்கள் மற்றும் பணம் கேட்டுள்ளார்.…