மணப்பாறையில் த.வெ.க.வினர் கொண்டாட்டம்

0 17
Stalin trichy visit

திருச்சி, மே 11  மணப்பாறையில் பேருந்து நிலையம் அருகே தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் பொறுப்பேற்ற நிலையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு  வெடித்து  இனிப்புகள் வழங்கினார்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று தமிழ்நாட்டின் 14 வது முதலமைச்சராக பொறுப்பேற்றார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அதைக் கொண்டாடும் விதமாக விஜயின் ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மணப்பாறை பேருந்து நிலையம் அருகே பட்டாசுகள் வெடித்தும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி
விசில் அடித்தும் ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.