மண்ணச்சநல்லூரில் பிரம்மாண்ட பேருந்து நிலையம் அமைக்கப்படும் : தி.மு.க. வேட்பாளர் கதிரவன் வாக்குறுதி
திருச்சி, ஏப்.15 மண்ணச்சநல்லூரில் பிரம்மாண்ட பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று தேர்தல் பரப்புரையில் தி.மு.க. வேட்பாளர் கதிரவன் வாக்குறுதி அளித்தார்.
மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.கதிரவன் மண்ணச்சநல்லூர் தொகுதி முழுவதும்…