திருச்சி கிழக்குத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வேட்புமனு தாக்கல்

திருச்சி, ஏப்.4 திருச்சி கிழக்குத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் இன்று கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இனிகோ இருதயராஜ் தாக்கல் செய்தார். உடன் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி எம்.பி. துரை வைகோ,…

மணப்பாறையில் தவெக வேட்பாளர் கதிரவன் வேட்பு‌மனு தாக்கல்

திருச்சி, ஏப். 4 மணப்பாறையில் தவெக வேட்பாளர் கதிரவன் வேட்பு‌மனு தாக்கல். திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கதிரவன் இன்று கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலையில் இருந்து தாரை தப்பட்டை முழங்க கட்சியினருடன்…

லால்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பாரிவள்ளல் வேட்புமனுத்தாக்கல்

திருச்சி, ஏப். 4 திருச்சி லால்குடி தொகுதியில் உற்சாக வரவேற்புக்கிடையே வேட்புமனு தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர் பாரிவள்ளல் திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் பாரிவள்ளல் இன்று தனது வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும்…

திருவெறும்பூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் அன்பில் மகேஸ் வேட்புமனு தாக்கல்

.திருச்சி, ஏப். 4  திருவெறும்பூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி திருவெறும்பூரே அதிரும் வகையில் .வானவேடிக்கைகளும் பல்வேறு விதமான இசைக்கருவிகளும் கரகாட்டம் ,பொம்மை ஆட்டத்துடன் ஊர்வலமாககூட்டணி…

காங்கிரஸ் கட்சி நிருவாகிகளிடம் மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு ஆதரவு திரட்டினார்

திருச்சி, ஏப். 4  காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருச்சி மேற்கு தொகுதியில்…

மண்ணச்சநல்லூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிரவன் பிரச்சாரம்

மண்ணச்சநல்லூர்தொகுதிதிமுகவேட்பாளரும்எம்.எல்.ஏவுமான கதிரவன் நேற்றுமண்ணச்சநல்லூர்மத்தியஒன்றியத்திற்குட்பட்டசீதேவிமங்கலம், பெரகம்பி, வாழையூர், மணியங்குறிச்சி, எம்.ஆர்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு…

திருச்சி மேற்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகர் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி, ஏப்.4  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் ராஜசேகர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக, அமமுக, திமுக.…

திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு பீமநகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்

திருச்சி, ஏப். 4  திருச்சி மாநகர் திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே என் நேரு இன்று தனது பிரச்சாரத்தை பீமநகர் பகுதியில் தொடங்கினார் அப்போது பொதுமக்களிடையே திறந்து வழி வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அவர் பேசும்போது…

வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

திருச்சி, ஏப்.3 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்…

மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்ப்பற் முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

திருச்சி, ஏப்.3  திருச்சி வடக்கு மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் திராவிட முன்னேற்ற கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளர்  கே.என்.நேரு  முன்னிலையில் வாணியர் திருமண மஹாலில் நேற்று…