காவல்துறையினருக்கு த.வெ.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்தார்
திருச்சி, ஏப்.2 திருச்சி விமான நிலையத்தில் த.வெ.க தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
த.வெ.க தலைவர் விஜய் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரம் செய்தார். அதற்கு போலீசார் உரிய…