திருச்சி நாளை விஜய் பிரச்சாரம் : பாதுகாப்பு நடவடிக்கை குறித்து காவல்துறையினரிடம் தேர்தல்…

திருச்சி, ஏப்.1  திருச்சியில் நாளை விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து காவல்துறையினரிடம் TVK தேர்தல் பொறுப்பாளர்கள் செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன் ஆலோசனை. திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்…

திருச்சி மாவட்டத்தில் 8 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

திருச்சி, ஏப்.1  திருச்சி மாநகர் தென்னூர் உழவர் சந்தை பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திருச்சி மாவட்டத்தில் இருக்கும் 8 தொகுதி திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் தலைமையில்…

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் இதயப் பராமரிப்பில் ஒரு திருப்புமுனை

திருச்சி, ஏப்.1 திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் மேம்பட்ட இதயப் பராமரிப்பில் ஒரு திருப்புமுனை. சிக்கலான இதய நோய்களைக் கையாள்வதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, நவீன மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து ப்ரண்ட்லைன்…

அய்யம்பாளையம் தண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திரத் திருவிழா

திருச்சி, ஏப்.1  அய்யம்பாளையம் தண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திரத் திருவிழா - பக்தி கோஷத்துடன் தேரோட்டம். திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள பழமைவாய்ந்த அய்யம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலில், பங்குனி உத்திரத்…

லால்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல் 

திருச்சி, ஏப்.1  திருச்சி மாவட்டம் லால்குடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.லால்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வழக்கறிஞர் மதன் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல்…

தில்லைநகர் பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு வாக்கு சேகரித்தார்

திருச்சி, ஏப்.1  திருச்சியில் கழக முதன்மைச் செயலாளர் கே நேரு அவர்கள் தில்லைநகர் அருகில் உள்ள ரகுமானியபுரத்தில் உதயசூரன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அமைச்சருடன் மத்திய மாவட்ட செயலாளர் மாநகர செயலாளர் அன்பழகன், காங்கிரஸ் மாவட்ட…

திருச்சி கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்

திருச்சி, ஏப்.1  முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தார் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் போட்டியிடக்கூடிய மதச்சார்பற்ற முற்போக்கு…

விஜய் ஒரு மாய பிம்பம் அவரை பற்றி பேசி பெரிதாக்க வேண்டாம் : இனிகோ இருதயராஜ் பேச்சு

திருச்சி, மார்ச் 31  விஜய் பற்றி பேசி பெரிசாக்க வேண்டாம் அவர் மாய பிம்பம் சினிமா மோகம், 5 வருடம் தொகுதிகாக உழைத்து உள்ளேன் - விஜய்யை எதிர்த்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் இனிகோ இருதயராஜ் பேச்சு நடைபெற உள்ள சட்டமன்ற…

ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோகரன் வாக்கு சேகரிப்பு

திருச்சி, மார்ச் 31ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோகரன் ஸ்ரீரங்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார். அஇஅதிமுக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் ஸ்ரீரங்கம் ரெங்கா ரெங்கா…

திருவெறும்பூர் அருகே திமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை

திருச்சி, மார்ச் 31  திருவெறும்பூர் அருகே பேரூராட்சி திமுக கவுன்சிலர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட…