மாற்றுக்கட்சியினர் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்

திருச்சி, மார்ச் 30 அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் தாவேக்கா மற்றும் அதிமுக மற்றும் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி பலர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகரக் கழகச் செயலாளர்…

திமுகவிற்கும் அதிமுகவிற்கும் தான் போட்டி: கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்

திருச்சி, மார்ச் 30 திமுகவிற்கும் அதிமுகவிற்கும் தான் போட்டி: கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் களத்தில் பணியாற்றினால் தான் வெற்றி…

திருச்சி கிழக்கு தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன் : இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. பேட்டி

திருச்சி, மார்ச் 30 திருச்சி கிழக்கு தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன் : இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. பேட்டி திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த இனிகோ இருதயராஜ் பேட்டியில் திருச்சி கிழக்கு…

திருவெறும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்தல் பரப்புரை தொடக்கம்

திருச்சி, மார்ச் 30  தமிழக சட்டமன்றத் தேர்தலில், திருவெறும்பூர் தொகுதி வேட்பாளராக  தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியை  திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின்  அறிவித்தார்.  வேட்பாளர் அறிவிப்பு…

தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

திருச்சி, மார்ச் 30  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான ஆர். மனோகரன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம்…

தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சி : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி மார்ச் 29 தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சி :  திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி. திமுக முதன்மை செயலாளர், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான மறைந்த கே.என்.ராமஜெயம், 14 ஆம் ஆண்டு நினைவு தினத்தை…

ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு

திருச்சி மார்ச் 29 ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி தலைமை தேர்தல் பணிமனை அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் இன்று நடைபெற்றது. இதில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி ரிப்பன் வெட்டியும்…

கே.என்.ராமஜெயம் நினைவு நாள் : அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி மார்ச் 29 அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மறைந்த தொழில் அதிபர் ராமஜெயம்  14ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கேர் கல்லூரியில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு  கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.…

சமயபுரம் கோவிலில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பக்தர் பலி : இருவர் மருத்துவமனையில் அனுமதி

திருச்சி, மார்ச் 29 திருச்சி சமயபுரம் கோவிலில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் உறங்கிக் கொண்டிருந்த பக்தர் சம்பவ இடத்திலேயே பலி - இருவர் மருத்துவமனையில் அனுமதி சக்தி தலங்களில் முதன்மையானதும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன்…

வாக்களிப்பதன் அவசியம்  குறித்து விழிப்புணர்வு 

திருச்சி, மார்ச் 28 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன்அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர்…