தமிழக அரசை கண்டித்து என்.டி.ஏ. கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சி, மார்ச் 17 தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக குற்றம் சாட்டியும், தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெறுவதாக கூறியும் தமிழக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி மரக்கடை பகுதியில் கண்டன…

மணப்பாறை அருகே குடியிருப்பில் புகுந்த பாம்பை போராடி பிடித்த தீயணைப்பு வீரர்கள்

திருச்சி, மார்ச் 17  மணப்பாறை அருகே ஆட்டம் காட்டிய  பாம்பை படாத பாடுபட்டு பிடித்த தீயணைப்பு வீரர்கள் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புதுகாலணி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் சாரைப்பாம்பு புகுந்ததை அடுத்து மணப்பாறை தீயணைப்பு…

திருச்சி ஜி.வி.என். மருத்துவமனையில் ரேடியோ பிரீக்வன்சி அப்லேஷன் நவீன சிகிச்சை முறை அறிமுகம்

திருச்சி, மார்ச் 17 திருச்சி ஜி.வி.என். மருத்துவமனையில் ரேடியோ பிரீக்வன்சி அப்லேஷன் நவீன சிகிச்சை முறை அறிமுகம் . இது குறித்து டாக்டர் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனை சேர்மன் டாக்டர் கோவிந்தராஜ் நிருபர்களிடம் கூறியது: தென் தமிழகத்தில் முதல்…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

திருச்சி, மார்ச் 17  திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் துணை மேருமான ஜே சீனிவாசன் தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…

தி.மு.க. தோழமை கட்சிகளுடன் இணைந்து வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் : காங்.கமிட்டி கூட்டத்தில்…

திருச்சி, மார்ச் 17  2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள, ஆலோசனை கூட்டம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் - மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில் மாவட்ட பொருளாளர் முரளி முன்னிலையில் நடைபெற்று, நிர்வாகிகளின் ஆலோசனை படி…

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் காட்டெருமை பலி

திருச்சி, மார்ச் 17  மணப்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரண்டரை வயது பெண் காட்டெருமை பலி. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சி அடுத்த பிள்ளையார் கோவில்பட்டி அருகே நேற்று இரவு உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக மலையில்…

தொட்டியம் அருகே கார் மோதி 2 பேர் உயிரிழப்பு : 4 பேர் படுகாயம்

திருச்சி, மார்ச் 17  தொட்டியம் அருகே முன்னாள் சென்ற கார் மீது பின்னால் வந்து மோதிய விபத்தில் இருவர் பலி - நான்கு பேர் படுகாயம். திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் பகுதியில் அன்பழகன் என்பவர் கறிக்கடை நடத்தி வருகிறார்.…

திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் மின்னணு தகவல் பலகை, பொது அறிவிப்பு அமைப்பு சீரமைப்பு

திருச்சி, மார்ச் 17  திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் மின்னணு தகவல் பலகை மற்றும் பொது அறிவிப்பு அமைப்பு சீரமைப்பு – திருச்சி எம்.பி. துரை வைகோ தலையீட்டால் உடனடி நடவடிக்கை! இதுகுறித்து திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்திருப்பதாவது, …

சூர்யா நினைவு அறக்கட்டளை சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் விருந்து

திருச்சி, மார்ச் 17  மணப்பாறை அருகே  பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் விருந்து சூர்யா நினைவு அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையம்பட்டியில் உள்ள பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு…

பொன்மலை ஜி.கார்னர் பகுதியில் சுழற்பாதை அமைக்க ரயில்வே வாரியம் தடையில்லா சான்று : துரை வைகோ எம்.பி…

திருச்சி, மார்ச் 16 பொன்மலை ஜி.கார்னர் பகுதியில் சுழற்பாதை அமைக்க ரயில்வே வாரியம் தடையில்லா சான்று : துரை வைகோ எம்.பி தகவல். இதுகுறித்து துரை வைகோ எம்.பி. தெரிவித்துள்ளதாவது, நல்ல நோக்கத்திற்காக உளப்பூர்வமாய் ஒரு அடியை நாம் எடுத்து…