திருவெறும்பூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட இரண்டு லட்ச ரூபாய் பறிமுதல்
திருச்சி, மார்ச் 16 திருச்சி திருவெறும்பூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட இரண்டு லட்ச ரூபாய் பறிமுதல் .
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுவதையொட்டி தமிழக முழுவதும் நேற்று தேர்தல் நடத்தை விதி அமலுக்கு…