தமிழக அரசை கண்டித்து என்.டி.ஏ. கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்

0 146
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 17 தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக குற்றம் சாட்டியும், தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெறுவதாக கூறியும் தமிழக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி மரக்கடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.