சாலை வசதி செய்து தராததைக் கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
திருச்சி, மார்ச் 11 மணப்பாறை அருகே சாலை வசதி செய்து தராததைக் கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சடையம்பட்டியில் இருந்து குமாரவாடி செல்லும் சாலை சுமார் 15 ஆண்டுகளுக்கும்…