திருச்சியில் பேருந்துகள் மோதியதில் இருவர் உயிரிழப்பு
திருச்சி மார்ச் 10 - தஞ்சை மாவட்டம் திருவையாறு மருதகுடி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 39) இவர் நேற்று இரு சக்கர வாகனத்தில் திருச்சிக்கு வந்தார். திருச்சி - புதுக்கோட்டை சாலையில் ஜெயில் கார்னர் பகுதியில் சென்ற போது அதே திசையில்…