உழைப்பாளர் நலக்கூடம் காணொளி காட்சியில் திறப்பு : கட்டுமான தொழிலாளர்களுக்கு மேயர் நலத்திட்ட உதவிகளை…
திருச்சி, மார்ச்.4 தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னையில் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து மேயர் மு. அன்பழகன் , திருச்சிராப்பள்ளி தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் , கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம்…