பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கியது: திருச்சி மாவட்டத்தில் 32,182 பேர் எழுதுகின்றனர்

திருச்சி,மார்ச் 2 திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 258 பள்ளிகளைச் சோ்ந்த 31 ஆயிரத்து 215 மாணவா்கள், 967 தனித் தோ்வா்கள் என மொத்தம் 32 ஆயிரத்து 182 போ் எழுதுகின்றனா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 2)…

சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு : அகில பாரத பார்க்கவ குலசங்கம் அறிவிப்பு

திருச்சி மார்ச் 2 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு : அகில பாரத பார்க்கவ குலசங்கம் அறிவிப்பு. நீதிக் கட்சியின் வைர தூண் சர்ஏடி.பன்னீர் செல்வத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவருடைய மணி…

சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயில் தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி, மார்ச் 2   திருச்சி சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயிலின் மாசி மாத தேரோட்டம் வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது - இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த…

திருச்சி என்.ஐ.டி. நிகழ்ச்சியில் ஏபிவிபி- தேசிய ஒழுங்கமைப்பு செயலாளர் பங்கேற்பதைக் கண்டித்து இந்திய…

திருச்சி, பிப். 28  திருச்சி என்.ஐ.டி. நிகழ்ச்சியில் ஏபிவிபி- தேசிய ஒழுங்கமைப்பு செயலாளர் பங்கேற்பதைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் திருச்சி என் ஐடி கல்லூரியில் என் ஐ டி கல்லூரி மற்றும் மாணவர்களின் வளர்ச்சிகான…

இலவச மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய இளமின் பொறியாளர் கைது

திருச்சி, பிப். 28  திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, கோம்பையை சேர்ந்த முத்து என்பவர் அவருடைய விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு வேண்டி தாட்கோ மூலம் விண்ணப்பித்திருந்தார். அதற்கான நிதி தாட்கோ மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மின்…

கொங்குநாடு கல்வி நிறுவனங்களில் ‘நக்ஷத்ரா உத்சவ் 2026’

திருச்சி, பிப்.28  முசிறி அருகே தொட்டியத்தில் கொங்குநாடு கல்வி நிறுவனங்களில் 'நக்ஷத்ரா உத்சவ் 2026' நட்சத்திர கலை விழா - நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் பங்கேற்று கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் பாட்டுப்பாடி உற்சாகப்படுத்தினார்…

காட்டூர் அரசுப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் : அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்

திருச்சி,பிப். 28  திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2024 மற்றும் 2025 ஆம் நிதி ஆண்டில் நபார்டு வங்கி நிதி உதவிடன் ரூ.21.2 லட்சம் மதிப்பீட்டில் மூன்று தளங்கள் கொண்ட ஒன்பது வகுப்பறைகள் கொண்ட…

திருச்சி மத்திய சிறையில் 2 கைதிகள் தப்பி ஓட்டம்

திருச்சி, பிப்.28  திருச்சி மத்திய சிறையில் 2 கைதிகள் தப்பி ஓட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வடிவேல் (35), முருகானத் தம்(38). இவர்கள் இருவ ரும் தஞ்சாவூர் மாவட் டத்தில் நடந்த திருட்டு வழக்கில் கைதாகி, தண்டனை கைதிகளாக திருச்சி மத்திய…

பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிருப்பு போராட்டம்

திருச்சி, பிப்.28  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் நள்ளிரவில் உள்ளிருப்பு  போராட்டம் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ராஷ்ட்ரிய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA) 2.0 திட்டம், ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் திறன்…

ஓபிஎஸ் ஆதரவாளர் வெல்லமண்டி நடராஜன் அதிமுகவில் இணைந்தார்

திருச்சி, பிப்.28 சென்னை பசுமைவழிச்சாலை உள்ள செவ்வந்தி இல்லத்தில், ஓபிஎஸ் அணியில் செயல்பட்டு வந்தார். ஓபிஎஸ் நேற்று திமுகவில் இணைந்தார். இந்நிலையில்  முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில்…