திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட அமைச்சர் அன்பில் மகேஸ் விருப்பமனு அளித்தார்
திருச்சி, மார்ச் 2 திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட அமைச்சர் அன்பில் மகேஸ் விருப்பமனு அளித்தார்
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், திருவெறும்பூர் தொகுதி மக்கள்…