திருச்சி மாநகரில் சில இடங்களில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் : ஆணையர் தகவல்

திருச்சி, பிப்.7 திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரை மட்ட நீர் தேக்க தொட்டி நீரேற்று நிலையங்களுக்கு திருவரங்கம் (110/11 KV) துணை மின் நிலையத்திலுருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.…

மது அருந்திய ரவுடி சாவு

திருச்சி பிப் 6  திருச்சி பெரிய மிளகு பாறை, கள்ளர் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (வயது 24) இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கு உள்ளது. இந்த கொலை முயற்சி வழக்கில் திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல்…

மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலுக்கு புதிதாக தேர்செய்யும் பணி : அமைச்சர் தொடங்கி வைத்தார்

திருச்சி பிப் 6 - திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் அம்மனுக்கு ரூ 57.80 லட்சம் செலவில் புதிதாக தேர் செய்யும் பணி அமைச்சர் துவக்கி வைத்தார். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் அம்மனுக்கு தனியார் நிறுவனம் ( லயன்…

விவசாயி விஷம் குடித்து தற்கொலை

திருச்சி பிப். 6  திருச்சி மாவட்டம்மண்ணச்சநல்லூர் பெரகம்பி குறும்பர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 63) விவசாயி. இவர் விவசாயத்தை கவனித்துக் கொண்டு கால்நடைகளும் வளர்த்து வந்தார். இந்த நிலையில் பட்டிக்கையில் அடைத்து வைத்திருந்த…

பஞ்சப்பூர் காய்கறி மார்க்கெட் கட்டுமான பணிக்கு பத்திரங்கள் மூலம் ரூ.100 கோடி திரட்டல் : மாநகராட்சி…

திருச்சி பிப் 6 - திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி மாநகராட்சி வார்டு எண்.62 பஞ்சப்பூரில் 22.10 ஏக்கர் பரப்பளவில் ரூ.236.00 கோடி மதிப்பீட்டில், பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி கட்டும்…

இலங்கை அகதிகள் இடையே மோதல்

திருச்சி பிப் 6 திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர்கள் சுரேந்திரன் (வயது 35)புகழேந்திரன் (வயது 28). கடந்த 1 ந்தேதி புகழேந்திரன் சுரேந்திரனின் மைத்துனருடன் சண்டையிட்டு உள்ளார். இதையடுத்து சுரேந்திரன் புகழேந்திரனை…

புத்தூர் ஆபிஸர்ஸ் காலனியில் வழிந்து ஓடும் கழிவு நீரால் சுகாதாரக் கேடு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருச்சி பிப் 6  திருச்சி புத்தூர் ஆபிஸர்ஸ் காலனியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேந்திரன். முன்னாள் அரசு வழக்கறிஞர். இவர் திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் உதவி கமிஷனரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-திருச்சி புத்தூர்…

துறையூர் அருகே பட்டா கேட்டு வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

திருச்சி, பிப்.6  திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட இருபதாவது வார்டு காமராஜ் நகரில் வசித்து வரும் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு பட்டா வழங்காமல் கடந்த பல வருடங்களாக ஏமாற்றி வரும் அதிகாரிகளை கண்டித்து தங்கள்…

லிப்டில் வெடித்து சிதறிய பலூன்கள்

லிப்டில் வெடித்து சிதறிய பலூன்கள் மும்பையின் கோரேகானில் உள்ள ஒரு கட்டிடத்தின் லிஃப்டில் திங்கள்கிழமை இரவு எரிவாயு பலூன்கள் வெடித்ததைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது இந்த சம்பவத்தின் போது லிஃப்டில் இருந்த ஒரு இளைஞனும் ஒரு பெண்ணும்…

திருச்சி விமான நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி, பிப். 6 தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை திருச்சி வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னையிலிருந்து…