திருவெறும்பூர் அருகே புதிய நியாயவிலைக்கடை : அமைச்சர் அன்பில்மகேஸ் திறந்து வைத்தார்

திருச்சி, பிப். 9  திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் உள்ள கீழ குமரேசபுரம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தங்கள்…

தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பணி நியமன ஆணைகளை வழங்கினார்

திருச்சி, பிப்.7 திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நவலூர்குட்டப்பட்டு அருகில் உள்ள தனியார் கல்லூரியில் தனியார் அமைப்பு மற்றும் தனியார் கல்லூரி இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை தமிழக நகராட்சி…

“வாக்காளரியல்” அரசு சட்டக்கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்

திருச்சி, பிப்.7  எதற்காக வாக்காளரியல் கல்வி தனி துறையாக கற்பிக்கப்பட வேண்டும்? என்ற கருத்தரங்கம் திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் அரசியலமைப்பு சட்ட பேராசிரியர் ஆர். ராஜா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காவல்துறை…

விமானத்தில் பெங்களூரு பறந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள்

திருச்சி, பிப்.7  விமானத்தில் பெங்களூரு பறந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அண்டை மாநில மக்களின் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியர் விமானத்தில் பறக்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருந்தாலும்,…

திருச்சி தில்லைநகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்

திருச்சி, பிப்.7  திருச்சி தில்லைநகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார் திருச்சி மாநகர தில்லைநகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புரிந்து வந்த செல்வராஜ் என்பவர் நேற்று இரவு உடல்நிலை…

முசிறியில் புதிய கட்டிடங்கள் காணொளி காட்சி மூலம் திறப்பு

திருச்சி, பிப்.7  முசிறியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு புதிய கட்டிடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். திருச்சி மாவட்டம், முசிறியில் ரூ.5.36 கோடி…

தமிழகத்திற்கு ‘முட்டை’ நிதி! – மத்திய அரசை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களால்…

திருச்சி, பிப்.7 முசிறியில் பரபரப்பு - தமிழகத்திற்கு 'முட்டை' நிதி? - மத்திய அரசை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு. ​ ​திருச்சி மாவட்டம், முசிறி நகரின் பல்வேறு பகுதியில் பொதுமக்கள் நடமாடும் இடங்கள் மற்றும் அரசு அலுவலகத்தின்…

அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருச்சி, பிப். 7  அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்க ஆசிரியர்கள் நேற்று (பிப்.6) இன்று காலை வரை ஒருநாள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகம்…

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

திருச்சி, பிப்.7  தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா திருச்சி டிவிஎஸ் டோல்கேட் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்…

திருச்சி தூய வளனார் கல்லூரியில் “பிட்ச் ஃபெஸ்ட் 2026” தொடக்கம்

திருச்சி, பிப்.7  திருச்சி தூய வளனார் கல்லூரியில் "பிட்ச் ஃபெஸ்ட் 2026" தொடக்கம்! திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில், மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக "PITCH FEST 2026" என்னும்…