அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தாததால் விவசாயிகள் தொடர் போராட்டம்

திருச்சி, ஜன.24  விவசாயிகள் போராட்டத்தில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தாததால் இரவில் கொட்டும் பனியில் சாலை நடுவே அமர்ந்து விவசாயிகள் தொடர் போராட்டம் விவசாய விளைப் பொருள்களுக்கு லாபகரமான விலை வழங்கிடவும், காவிரி கோதாவரி திட்டத்தை…

லால்குடி அரசு கல்லூரியில் மாணவர் மன்ற துவக்க விழா

திருச்சி, ஜன.24  திருச்சி மாவட்டம், லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறையில் மாணவர் மன்ற துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். துறைத்தலைவர் சுலைமான்…

ஸ்ரீ பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

திருச்சி, ஜன.23 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புஞ்சை சங்கேந்தியில் அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் புஞ்சை சங்கேந்தியில் அமைந்துள்ளது…

கண் பரிசோதனை முகாம் : நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

திருச்சி, ஜன.23 நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் கண் பரிசோதனை முகாமில் பங்கேற்பு திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், உமர் நகரில் இன்று நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் ஒரு பகுதியாக,…

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம்

திருச்சி, ஜன.23 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 15 நாள் தொடர் போராட்டம். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை…

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் : சோழப் பேரரசு கட்சி மாநில மாநாட்டில் தீர்மானம்

திருச்சி, ஜன.23 தமிகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என திருச்சியில் நடைபெற்ற சோழப் பேரரசு கட்சியின் முதல்மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கள்ளர் முன்னேற்ற சங்கம், சோழப் பேரரசு கட்சியின் சார்பில், கள்ளர் எழுச்சி…

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு

திருச்சி, ஜன.23 தேசிய வாக்காளர் தினத்தை (ஜன.25)  முன்னிட்டு  மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தில் அறிவுறுத்தலின்படி தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து…

திருச்சி டாக்டர் ஜி. விஸ்வநாதன் மருத்துவமனையில் நவீன ஹோல்மியம் லேசர் கருவி அறிமுகம்

திருச்சி, ஜன.23  திருச்சி டாக்டர் ஜி. விஸ்வநாதன் மருத்துவமனையில் நவீன ஹோல்மியம் லேசர் கருவி அறிமுகம் திருச்சி டாக்டர் ஜி. விஸ்வநாதன் மருத்துவமனை சார்பில் நவீன ஹோல்மியம் லேசர் கருவி அறிமுக நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனை சேர்மன்…

திருச்சி காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் பொறுப்பேற்பு

திருச்சி, ஜன.23  தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் திருச்சி மாவட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவராக  ரெக்ஸ் ஏற்கனவே பதவி வகித்த நிலையில் அதே பதவியில் மீண்டும் வகிப்பதாக…

மணப்பாறை அருகே செபஸ்தியார் கோவில் திருவிழா : 750 கிலோ அரிசி, 200 கிலோ ஆட்டுக்கறி, 150 கிலோ கோழிக்கறி…

திருச்சி, ஜன.23  மணப்பாறை அருகே செபஸ்தியார் ஆலயத்தில் 750 கிலோ அரிசி, 200 கிலோ ஆட்டுக்கறி, 150 கிலோ கோழிக்கறி சமைத்து மெகாவிருந்து. ஜாதி, மதம் கடந்து நடந்த மகத்துவமிக்க சமபந்தி விருந்து. மாலை முதல் இரவு வரை நடந்த விருந்தில் ஆயிரக்கணக்கானோர்…