கள்ளநோட்டு பறிமுதல் வழக்கு : மேலும் இருவர் கைது
திருச்சி, ஜன.23 திருவெறும்பூர் அருகே காரில் கடத்திவரப்பட்ட 8 லட்சத்து 37 ஆயிரத்து 800 ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிபட்டது. வடமாநிலத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்த நிலையில் மேலும் தமிழகத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்…