குழுமணி பகுதியில் சாலையோர மரங்கள் வெட்டப்பட்டதற்கு மக்கள் சக்தி இயக்கம் கண்டனம்
திருச்சி, ஜன.22 திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட குழுமணி சாலை, சந்தோஷ் எஸ்டேட் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதற்கு மக்கள் சக்தி இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. .
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட குழுமணி…