திருவெறும்பூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
திருச்சி, ஜன.13 திருவெறும்பூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை துவாக்குடி போலீஸ் ஆர் கைது செய்துள்ளனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வாழவந்தான் கோட்டை மாரியம்மன் கோவில் தெருவில் பகுதியில்…