எல்லக்குடி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
திருச்சி, ஜன.12 எல்லக்குடி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 25 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி
திருச்சி. KIA’s TRUF, ரயில் நகர், பகுதியில் நடைபெற்றது.
கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்து.TRUF மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
போட்டியானது 09,10,11/9/2026 தேதிகளில் நடைபெற்றது போட்டிகளில் கீழ்க்கண்ட பரிசுகள் வழங்கப்பட்டது முதல் பரிசு 30,000 இரண்டாம் பரிசு 20,000 மூன்றாம் பரிசு 12,000 நான்காம் பரிசு 12,000 , சிறப்பு பரிசு 15,000 வழங்கப்பட்டது.