அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை கோரி : ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

திருச்சி, ஜன.12   திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை கோரி தீக்குளிக்க முயன்ற தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு. திருச்சி மாவட்டம் புலிவலம் அருகே வளையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி, இவரிடம்…

மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் கட்சியினர் எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளிப்பு

திருச்சி, ஜன.12 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) லிபரேஷன் கட்சியின் மாநில குழு முடிவின்படி.  மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர்.தோழர்.செ.ராஜ்குமார் அவர்களின் அறிவுறுத்தலின்படி  மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை…

திராவிட பொங்கல் சமூகநீதிக்கான திருவிழாவை முன்னிட்டு சைக்கிள் பந்தம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி…

திருச்சி, ஜன.12 திராவிட பொங்கல் சமூகநீதிக்கான திருவிழாவை முன்னிட்டு சைக்கிள் பந்தம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார் திருச்சி மாநகர கழகம் சார்பாக தலைமைக் கழக அறிவுறுத்தலின்படி திராவிடப் பொங்கல் சமூக நீதிக்கான திருவிழாக…

திராவிட பொங்கலை முன்னிட்டு மாபெரும் கபாடி போட்டி

திருச்சி,ஜன.12  திருச்சி தெற்கு மாவட்டத்தில் திராவிட பொங்கல் சமூக நீதி காண திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் கபாடி போட்டி  நடைபெற்றது. மாண்புமிகு அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி , திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய…

அகலங்கநல்லூர் கிராமத்தில் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு முகாம்

நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்களால் அகலங்கநல்லூர் கிராமத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், அகலங்கநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நாளந்த வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள்…

சுமை தூக்கும் தொழிலாளி உடல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம் துறையூரில் சுமை தூக்கும் தொழிலாளியின் உடல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் துறையூர் கீரம்பூர் சாலையில் உள்ள அங்காயி கோவில் அருகே கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி பொதுமக்கள்…

துறையூரில் ஏலச்சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தவர் கைது

திருச்சி, ஜன.10  துறையூரில் பல கோடி ரூபாய் சீட்டு மோசடி: தலைமறைவாக இருந்த உரிமையாளர் அதிரடி கைது. திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த காளிப்பட்டி பகுதியில் 'மாரியம்மன் சிட்பண்ட்ஸ்' என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றை அப்பாதுரை என்பவர்…

திருவெறும்பூரில் புதிய பேருந்து நிலையம் கட்ட அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்

திருச்சி, ஜன.10 திருச்சி திருவெறும்பூரில் ரூ.6.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா : நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

ஜோசப் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி : அமைச்சர்கள் வழங்கினர்

திருச்சி, ஜன.10 திருச்சி சத்திரம் பகுதியிலுள்ள ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகளுக்கு உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மடிக்கணினிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர்…

நாகூர் இ.எம்.அனிபா நூற்றாண்டு விழா மதநல்லிணக்கத்தின் அடையாளம் : அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு

திருச்சி, ஜன.10  திமுகவின் பிரச்சாரப் பாடகர், இஸ்லாமிய இறைவுணர்வு பாடல்கள், திரைப்படங்களில் பாடி பெரும் புகழ்பெற்ற நாகூர் இ.எம்.அனிபா நூற்றாண்டு நிறைவு விழா - கருத்தரங்கம் திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி - எம்.எஸ் ஜார்ஜ் அரங்கில்…