திருச்சி மாநகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா
திருச்சி, ஜன.14 தமிழர் திருநாள் பொங்கல் விழா தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகில் திருச்சி மாநகராட்சி சார்பில் இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில்…