திருட்டு வழக்கு குற்றவாளியை சுட்டுப்பிடித்த காவல்துறையினர்

திருச்சி, டிச.12 திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறையினர் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த பிரபல கொள்ளையன் ராஜசேகரை, திருச்சியில் சுட்டுபிடித்த கோவை தனிப்படை போலீஸார். திண்டுக்கல்…

இருங்களூரில் உழவரைத் தேடி வேளாண்மை கூட்டம்

திருச்சி, டிச.12  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே இருங்களுர் கிராமத்தில் இன்று உழவரை தேடி வேளாண்மை கூட்டம் நடைபெற்றது. இதில் மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராணி தலைமை ஏற்று நடப்பு ஆண்டில் உள்ள திட்டங்கள்…

பொன்மலைப்பட்டி கடைவீதியில் சுரண்டப்பட்ட சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தார்ச்சாலை அமைக்க கோரிக்கை

திருச்சி, டிச.12  திருச்சி மாநகராட்சி 45-வது வார்டு, 46-வது வார்டுகளை இணைக்கும் பொன்மலைப்பட்டி கடைவீதி சாலை மாநில நெடுஞ்சாலை துறைக்குச் சொந்தமானது. சேதமடைந்த இந்த சாலையை சீரமைக்க முடிவு செய்த மாநில நெடுஞ்சாலைத் துறை இதற்காக அண்மையில்…

தென்னூர் அம்மா உணவகத்தை அகற்றவோ, சிறியதாக்கவோ கூடாது: மாநகராட்சி ஆணையரிடம் அதிமுகவினர் மனு

திருச்சி, டிச.12 திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தென்னூர் அண்ணாநகர் சிவப்பிரகாசம் சாலை, உழவர்சந்தை மைதானம் அருகில் அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 2013-ம் ஆண்டு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், ஜெயலலிதா அவர்களால் துவங்கப்பட்ட அம்மா உணவகம் இன்று…

புத்தகங்களை வாசிக்கும் பொழுது தான் வாழ்க்கை மாறும் : இயக்குனர் மாரி செல்வராஜ்

திருச்சி, டிச.12 அரசியல் உள்ளிட்ட எல்லா துறைகளுக்கும் யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் நமக்கு யார் தேவை என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் - திருச்சியில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேட்டி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற…

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை: அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

திருச்சி, டிச.12 என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை திருச்சி தெற்குமாவட்ட திமுகவிற்கு உட்பட்ட திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகரத்தில் பல்வேறு பகுதியில் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.…

பூங்கா அமைக்கும் இடத்தை அபகரிக்க முயற்சி : மாநகராட்சியை கண்டித்து சண்முகா நகர் பொதுமக்கள்…

திருச்சி, டிச.11  திருச்சி மாநகராட்சி சார்பில் அடிக்கல் நாட்டப்பட்ட பூங்கா பணிகளை ஆரம்பிக்காமல் காலம் தாழ்த்தும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் திருச்சி மாவட்டம் மேற்கு தொகுதிக்குட்பட்ட சண்முகா நகர்…

சிமெண்ட் ஆலையில் வருமான வரித்துறையினர் சோதனை: கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம், ஆவணங்கள் பறிமுதல்

திருச்சி, டிச.11  சமயபுரம் சிமெண்ட் ஆலையில் கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் ஆவணங்கள் கைப்பற்றிய அதிகாரிகள். தொடர்ந்து ஆலையில் சோதனை நடத்தி வரும் அதிகாரிகள். சமயபுரம் பகுதியில் ஒரே இடத்தில் செயல்பட்டு வரும் தண்டபாணி சிமெண்ட் மற்றும்…

“சிதறுதேங்காய்” உடைக்கும் போராட்டம்: இந்து அமைப்பினரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்

திருச்சி, டிச.11  மணப்பாறையில் இந்து அமைப்பினர் சிதறு தேங்காய் உடைக்க வந்தவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதில் பிரச்சனை ஏற்பட்ட தடையை நீக்க கோரி சஷ்டி தினமான நேற்று  இந்து அமைப்பினர்…

மாருதி சிமெண்ட் ஆலையில் வருமான வரித்துறையினர் சோதனை

திருச்சியில் மாருதி சிமெண்ட் உரிமையாளர் வீடு மற்றும் சிமெண்ட் ஆலையில் வருமான வரி துறை அதிகாரிகள் 30க்கும் மேற்பட்டோர் 7 மணி நேரத்திற்கு மேலாக அதிரடி சோதனை. காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் சுப்பிரமணியன் இவர் திருச்சி மாம்பழச்சாலை…