டிச.8 முதல் இன்று வரை இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்படவில்லை : திருச்சி விமான நிலைய இயக்குநர்…
திருச்சி, டிச.10 திருச்சியில் 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை 9 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த மூன்று நாட்களாக விமானங்கள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை - விமான நிலைய இயக்குனர் பேட்டி
இண்டிகோ விமான சேவை தொடர்பாக…