கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
திருச்சி, அக்.27 கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா ஆழத்துடையான் பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் தனது மனைவி மாதவி வீடான தொட்டியம்…