வாலிபரை தாக்கிய மனைவியின் கள்ளக்காதலன் – நண்பருடன் கைது

திருச்சி அக். 27  கரூர் மாவட்டம் குளித்தலை காவக்காரன் பட்டி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 32). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கணவரை பிரிந்து திருச்சி உய்யக்கொண்டான் திருமலை…

போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி கைது

திருச்சி அக் 27- திருச்சி உறையூர் டாக்கர்ஸ் ரோடு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அங்கு போதை மாத்திரை…

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது

 திருச்சி அக் 27 திருச்சி சீனிவாசன் நகர் 6வதுமெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 27) இவர் கருமண்டபம் சோதனை சாவடி அருகில் நின்று கொண்டு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தார். இதேபோன்று பொன்மலை சந்தை…

வேன்மீது மோதிய ஆம்னி பேருந்து : ஓட்டுநர் சாவு : 20 பயணிகள் காயம்

திருச்சி அக் 27- காரைக்காலில் இருந்து 34 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் கோவை நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்த ஆம்னி பஸ் திருச்சி மாவட்டம் ஜீயபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கரூர் சாலையில் கடியாக்குறிச்சி அருகே…

துறையூரில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் போராட்டம்

திருச்சி,அக்.27  திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டு, கண்ணபிரான் காலனியில் உள்ள பொதுமக்கள் இன்று (27.10.2025) காலை ஆர்பாட்டத்திலா ஈடுபட்டனர். அப்பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 30…

தனியார் வாடகை கார் ஓட்டுநர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தீக்குளிக்க முயற்சி

திருச்சி, அக். 27 திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்படுவதாக கூறி தனியார் வாடகை கார் ஓட்டுநர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தார். திருச்சி புதிய விமான நிலையத்தில் அனுமதிக்க மறுப்பதாக கூறி தனியார் வாடகை…

அழகுநிலையத்தை சூறையாடிவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்…

திருச்சி, அக். 27  முன்னறிவிப்பின்றி அழகு நிலையத்தை அகற்றி, பொருட்களை சூறையடிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு…

வேத நாராயண பெருமாள் திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு பெரு விழா

திருச்சி, அக். 27  தொட்டியம் அருகே திருநாராயணபுரம் ஆதிரெங்கம் அருள்மிகு வேத நாராயண பெருமாள் திருக்கோவிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன திருக்குட நன்னீராட்டு பெரு விழா நடைபெற்றது, திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் பகுதியிலுள்ள…

திருச்சி அருகே வாய்க்காலில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து : பயணிகள் 21 பேர் படுகாயம்

திருச்சி, அக். 27  திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே தனியார் சொகுசு ஆம்னி பேருந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து நல்வாய்ப்பாக  பேருந்தில் வந்த 31 பேரும் உயிர் தப்பிய நிலையில் 21 பேர் படுகாயம் கும்பகோணத்தில் இருந்து நேற்று இரவு…

எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியில் “நீங்கள் விரும்பும் உங்கள் எதிர்காலத்தை…

திருச்சி, அக்.27  திருச்சி கல்லூரியில் நீங்கள் விரும்பும் உங்கள் எதிர்காலத்தை உருவாக்குங்கள் தலைப்பில் கருத்தரங்கம் - பேராசிரியர்கள் மாணவ - மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்பு திருச்சி குண்டூரில் உள்ள எம் ஐ இ டி பொறியியல் கல்லூரியில் "தொழில்…