திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதி மரணம்
திருச்சி அக்.24 திருச்சி மத்திய சிறையில் தண்ணீர் தொட்டி யில் விழுந்து தண்டனை கைதி பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபின் குமார் (வயது 19). இவர் பெரம்பலூர் டவுண் காவல் நிலையம் மற்றும் திருச்சி மாநக கே.கே.நகர் காவல்…