தேங்கும் மழை நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை : மாநகராட்சி மேயர்

திருச்சி, அக்.24  வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள திருச்சி  மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது  மேயர் மு. அன்பழகன்  முன்னேற்பாடு பணிகளை பொறியாளர்களுடன் ஆய்வு செய்து தேங்கும் மழை நீரை உடனடியாக அகற்றுவதற்கு உத்தரவு திருச்சி மாநகராட்சி பகுதியில்…

மழையால் நெற்பயிர் சேதம் : விவசாயிகள் கவலை

திருச்சி, அக்.24  திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை பகுதியில் மழையால் நெற்பயிர் சேதம் – விவசாயிகள் கவலை திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக,…

பாதுகாப்பு வசதி இல்லாததால் நெற்பயிர்களில் முளைக்கும் அபாயம் : விவசாயிகள் வேதனை

திருச்சி, அக்.24  மழை நீரால் சூழ்ந்த நெல் கொள்முதல் நிலையம் போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் நெற்பயிர்களில் முளைக்கும் அபாயம் விவசாயிகள் வேதனை திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டை  ஊராட்சியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில்…

மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

திருச்சி,அக்.24 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிருவாகம் மற்றும் முன்னணி வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாமினை மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வங்கிக்டகன் உதவிக்கான ஆணை மற்றும்…

டி.ஜி.பி.யை நியமிக்க முடியாத கையாலாகாத தமிழக அரசு: நாராயணன் திருப்பதி காட்டம்

திருச்சி, அக். 24  தமிழக டி.ஜி.பி.,யை நியமிக்க முடியாத கையாலாகாத அரசாக தி.மு.க., அரசு உள்ளது,’’ என்று பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறினார். இதுகுறித்து அவர் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில்,…

அழகு நிலையத்தை சூறையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் தனிப்பிரிவில் புகார்

திருச்சி அக்.23  திருச்சியில் முன்னறிவிப்பின்றி அழகு நிலையத்தை அகற்றி, பொருட்களை சூறையடியதாக உரிமையாளர் புகார் -பணத்தை தர மறுத்து மிரட்டல் விடுப்பதாகவும், கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடையின் உரிமையாளர் முதல்வர்…

பட்டாவில் திருத்தம் செய்ய லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ அலுவலக நேர்முக உதவியாளர் கைது

திருச்சி, அக்.23  தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை ரோட்டை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 31) என்பவரின் உறவினருக்கு சொந்தமான திருச்சிராப்பள்ளி, கே.சாத்தனூரில் அமைந்துள்ள 11070 சதுரடி உள்ள இடத்திற்கு பட்டாவில் ஆணையர், திருச்சி மாநகராட்சி என்று…

திருச்சி மாவட்டத்தில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கக் கூடிய154 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது

திருச்சி, அக்.23 திருச்சி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கக் கூடிய பகுதிகளாக 154 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்தாண்டு இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என…

திருச்சி வந்த விமானத்தில் திடீர் கோளாறு : 77 பயணிகள் தப்பினர்

திருச்சி அக்.23  திருச்சி வந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது.இதில் பயணம் செய்த 77 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னையில் இருந்து 72 பயணிகள் உட்பட 77 பேருடன் திருச்சிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது.புறப்பட்ட உடன் இண்டிகோ…

சாலைகளை சீரமைக்காவிட்டால் போராட்டம் : தமிழக மக்கள் ஜனநாயகக்கட்சி அறிவிப்பு

திருச்சி அக்.23  தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திற்கு மக்களின் உயிர் என்றால் அலட்சியமா? வரி வசூலிப்பதில் காட்டும்…