சுமை தூக்கும் தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது
திருச்சி அக் 22 திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32) இவர் சுமை தூக்கும் தொழிலாளி. இந்நிலையில் நேற்று முன் தினம் மணிகண்டன் இபி ரோடு பகுதியில் தட்டு ரிக்க்ஷாவில் அமர்ந்து மது குடித்துக்கொண்டே இருந்தார்.…